Friday 31 October 2014

திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்களுடன் முதல்வர்க...

இன்று (31-10-2014) திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்களுடன் திருச்சி மண்டல அனைத்து அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் சந்திப்பு  மற்றும் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது .





































Wednesday 24 September 2014

GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE-TRICHY.14: Biometric Finger Print Machine

GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE-TRICHY.14: Biometric Finger Print Machine: Biometric Finger Print Machine திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆசிரியர்கள்,அலுவலர்கள்,மாணவர்களின் வருகை பதிவேட்டை   Biomet...

Thursday 11 September 2014

GOVT ITI TRICHY PRINCIPAL



எங்கள் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மாறுதலில் வந்து  பதவி ஏற்க்கும் எங்கள் முதல்வர் அவர்களுக்கு எங்கள் ஆசிரியர்கள், அலுவலர்கள் ,மாணவர்களின் வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் அன்புடன் தெரிவிக்கிறோம் .

                                                                         நன்றி


Thiru S.RAMAMOORTHY.D.E.E,Avl

DEPUTY DIRECTOR/ PRINCIPAL,IC
GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE,
THIRUVERAMBUR,
TRICHY-620014
 Phone : O431 2552238

Monday 19 May 2014

DTP Operator, Draughtsman – 16 Posts


NATIONAL INSTRUCTIONAL MEDIA INSTITUTE 
(AN AUTONOMOUS INSTITUTION) 
 Directorate General of Employment and Training 
 Government of India - Ministry of Labour & Employment 
Post Box No.3142, CTI Campus,Guindy Industrial Estate, Guindy, Chennai - 600 032. 
FAX : 044-2250 0791 E-mail : nimichennai@vsnl.net nimi_bsnl@dataone.in 


Monday 5 May 2014

Wednesday 12 March 2014

Saturday 8 March 2014

மகளிர் தினம் வாழ்த்துக்கள்



                            மகளிர் தினம் வாழ்த்துக்கள் 


 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 

பணிபுரியும் மகளிர் மற்றும் மாணவிகளுக்கும் 

உலகில் உள்ள அனைத்து மகளிருக்கும் எங்கள் 

இணை இயக்குனர் மற்றும் ஆசிரியர்களின் 

மனமார்ந்த வாழ்த்துக்கள் 



Friday 7 March 2014

MIND MAP

கரூர் மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவிகளின் புதிய செய்முறை பயிற்சி 
                                                     MIND MAP 




Thursday 27 February 2014

திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்கள் பணி ஒய்வு பெறும் விழா

                           திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்கள் பணி  ஒய்வு பெறும் விழா

                                 இன்று 28-02-2014 பணி  ஒய்வு பெறும் எங்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்களுக்கு எங்கள்  திருச்சி மண்டலத்தின் புதிய  இணை இயக்குனர் மற்றும் ஆசிரியர்களின் மனமார்ந்த நன்றிகளை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.

                                                                நன்றி.